ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை

செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறி, கல்லூரி பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை
Published on

பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை

செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறி, கல்லூரி பேராசிரியரை துணை நடிகை ஒருவர் அடித்து உதைத்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஆந்திராவின் தனியார் கல்லூரி பேராசிரியர் 43 வயது விஜய் பிரகாஷ் என்பவர், அதே விமானத்தில் பயணம் செய்த துணை நடிகையை பல்வேறு கோணங்களில் செல்போனில் படம் பிடித்தார். விமானம் தரையிறங்கியதும், எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழிக்க மறுத்ததால், கல்லூரி பேராசிரியர்

விஜய் பிரகாஷை , துணை நடிகை அடித்து - உதைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com