உள்ளே ரெய்டு.. வெளியே திணறவிடும் தொண்டர் படை.. எங்கே KN நேரு?

x

திருச்சி தில்லைநகர் நான்காவது தெருவில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் நேருவின் ஆதரவாளர்கள் அதிக அளவு திரண்டு வந்தனர்... அவர் வீட்டுக்கு எதிராகவே நாற்காலிகள் போட்டு அமர்ந்து இருந்தனர்...

சோதனைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியதை எடுத்து நேருவின் ஆதரவாளர்கள் இங்கிருந்து கலைந்து சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்