வரிசையாக ஆனந்த் காலில் விழுந்த தொண்டர்கள்.. தவெகவினருக்கு Vibe வீடியோ
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பாஸ் இல்லாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வைத்திருந்த நிலையில் அங்குவந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்தார்... இதனால் மகிழ்ச்சி அடைந்த தொண்டர்கள் ஆனந்திற்கு நன்றி கூறியும்... காலில் விழுந்தும்... அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியுடன் சென்றனர்...
Next Story
