Supermoon | இதுவரை யாரும் பார்க்காத அரிய காட்சி - பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
ரம்மியமாக காட்சியளித்த சூப்பர் மூன் - கண்டு ரசித்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரம்மியாக காட்சியளித்த சூப்பர் மூன்-யை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.நிலவானது, பூமிக்கு மிக அருகில் வரும் போது வழக்கத்துக்கு மாறாக மூன்று மடங்கு கூடுதல் பிரகாசத்துடன் காட்சியளிக்கும். இந்த நிகழ்வை ஆய்வாளர்கள் சூப்பர் மூன் என்கின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் ஆரஞ்சு, லேசான மஞ்சள், வெண்மை நிறம் என மாறி ரம்மியமாக காட்சியளித்த சூப்பர் மூனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...
Next Story
