தன்னிடம் சூப்பர்மேன் போல, சக்தி உள்ளதாக கருதியதால் விபரீதம்

தன்னிடம் சூப்பர்மேன் போல, சக்தி உள்ளதாக கருதியதால் விபரீதம்
Published on

தனக்கு சூப்பர்மேன் போல, பவர் இருப்பதாகக் கூறி கட்டிடத்தில் தாவிய கல்லூரி மாணவர் ஒருவர் கை, கால்கள் முறிவு அடைந்து, தலை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தான், இப்படி தாவிக் குதித்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இவர் பி.டெக். Artificial Intelligence and Data Science முதலாம் ஆண்டு படித்து வருகிறார்..

X

Thanthi TV
www.thanthitv.com