Chennai Central | Train | சென்னை சென்ட்ரலில் சூப்பர் திட்டம்.. மக்களே அவசியம் ட்ரை பண்ணுங்க..!

சென்னை சென்ட்ரலில் சூப்பர் திட்டம்.. மக்களே அவசியம் ட்ரை பண்ணுங்க..!

Chennai Central | Train | சென்னை சென்ட்ரலில் சூப்பர் திட்டம்.. மக்களே அவசியம் ட்ரை பண்ணுங்க..! `இனி சும்மா பறக்கலாம்..' #Chennai #CentralStation #ChennaiCentral #Train சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முதன்முறையாக மின்சார பைக் வாடகை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்காக சென்னை வரும் பயணிகள், ஆட்டோ, டாக்ஸிகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 மின்சார பைக்குகள் பயணிகள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார பைக் வாடகை 3 மணி நேரத்திற்கு 299 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 499 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், 24 மணி நேரத்திற்கு 999 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும் என இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com