சூரிய உதயத்தின் போது, கடல் அலை போல காட்சி அளித்த மேகக்கூட்டங்கள்.மனதை மயங்க வைத்த மேகக்கூட்டங்களின் ரம்மியமான காட்சி.மலை பள்ளத்தாக்குகளில் தவழும் மேகங்களின் அழகான காட்சி