துள்ளி குதித்த சுனிதா - அன்பை பரிசளித்த தமிழகம்

x

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை வரவேற்கும் விதமாக, சிவகங்கையை சேர்ந்த ஓவியர் ஒருவர் சுனிதா வில்லியம்ஸின் ஓவியத்தை பாலாடையில் வரைந்து அசத்தியுள்ளார். மானாமதுரை கண்ணார் தெரு பகுதியைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி என்பவர் வரைந்த இந்த ஓவியம் சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்