தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

தமிழகம் முழுவதும் 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு

சென்னை மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணி

312 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி

தேவை இல்லாமல் வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல், வழக்குபதிவு

X

Thanthi TV
www.thanthitv.com