#Breaking : கோடை தொடங்கும் முன்பே கொடுமை... வேலூரில் சதம் அடித்த வெயில் | Summer
வேலூரில் சதம் அடித்த வெயில்/வேலூரில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவு/நடப்பாண்டின் அதிகபட்ச வெயிலாக இன்று 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது/கடந்த 3ம் தேதி 99 டிகிரியும், நேற்று 99.5 டிகிரியும் பதிவாகி இருந்தது/பிப்ரவரி மாத தொடக்கத்தில் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து இன்று சதம் அடித்துள்ளது
Next Story

