சுஜித் கல்லறையில் சாக்லேட் மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி, மணப்பாறை பாத்திமாபுதூரில், சிறுவன் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சுஜித் கல்லறையில் சாக்லேட் மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் அஞ்சலி
Published on
கல்லறை திருநாளையொட்டி, மணப்பாறை பாத்திமாபுதூரில், சிறுவன் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுஜித்துக்கு பிடித்த சாக்லேட் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறுவன் சுஜித்தின் ஆன்மா சாந்தி அடைய உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com