கடன் தொல்லையால் குடும்பத்துடன் மருத்துவர் தற்கொலை
சென்னை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை - அண்ணா நகர் - அபார்ட்மென்ட் - மருத்துவர் பாலமுருகன், தனது மனைவி சுமதி - மகன்கள் ஜஸ்வந்த்குமார், லிங்கேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார் - 4 பேரும் தூக்கில் சடலமாக கிடந்துள்ளனர் -
Next Story