பெல் நிறுவன மேனேஜர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்...

x

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஒன்றிய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 10000 க்கும் அதிகமான பணியாளர்கள் அரசு ஊழியர்களாகவும், கான்ட்ராக்ட் லேபராகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் 50 வயதான சண்முகம்.

இவர் பெல் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சென்ற செவ்வாய்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற சண்முகம் அன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரை செல்போன் மூலம் தொடர்புக்கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அதற்கு சண்முகத்திடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.


Next Story

மேலும் செய்திகள்