மத்திய அரசு அதிகாரியின் தற்கொலை கடிதம் சிக்கியது

x

சென்னை அண்ணாநகரில் 7 வயது மகனை கொன்றுவிட்டு, மனைவியையும் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மத்திய அரசு அதிகாரியின் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் பணத்தை இழந்தது குறித்தும், பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டும் குறிப்பிட்டுள்ளார். கழுத்து அறுக்கப்பட்ட மனைவி நிவேதிதாவுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. அவர் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்