கடன் தொல்லையால் குடும்பத்துடன் மருத்துவர் தற்கொலை

x

சென்னையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் மேற்கு 17-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மருத்துவர் பாலமுருகன், தனது மனைவி சுமதி மற்றும் மகன்கள் ஜஸ்வந்த்குமார், லிங்கேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்