ரூ.5 கோடி கடன் பிரச்சினை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

x

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் மருத்துவர் பாலமுருகன், மனைவி, 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்...


Next Story

மேலும் செய்திகள்