தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Published on

சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் சலீம் மடவூர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் நடந்த 14 தற்கொலை வழக்குகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர, வழக்குகளை சிபிஐக்கு மாற்ற அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com