எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன்

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன்
Published on
சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுதா சேஷய்யனிடம் வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com