திடீரென சுருண்டு விழுந்து 2 பேர் மரணம்.. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பயங்கரம்

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இருவர் பலி

ஓசூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான நிலையில், கர்நாடக எல்லையில் இன்னொரு சிறுவன் பட்டாசு வெடித்து உயிரிழந்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com