Salem | Car | ஓடும் போதே திடீரென தீப்பற்றி எரிந்த... உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதில் பயணித்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இந்நிலையில், அதிஷ்டவசமாக காரில் சென்ற அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
Next Story
