சென்னை ECR ரோட்டில் திடீரென சுழற்றி அடித்த சூறைக்காற்று - சாலையில் நடந்த விபரீதம்

x

சென்னை ECR ரோட்டில் திடீரென சுழற்றி அடித்த சூறைக்காற்று - சாலையில் நடந்த விபரீதம் - வாகன ஓட்டிகள் அவதி

சென்னை ஈசிஆர் சாலையில், திடீரென்று சூறாவளி காற்று வீசி, புழுதி பறந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். உத்தண்டி சுங்கச்சாவடியின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர், வேகமாக வீசிய காற்றால் கிழிந்து சாலையில் தொங்கியது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டதால், சுங்கச் சாவடி ஊழியர்கள், விரைந்து சென்று பேனரை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்