கும்மிடிப்பூண்டி வழக்கில் திடீர் பரபரப்பு - "கைதான நபர் போலியா? அந்த கொடூரன் இல்லையா?"
சிறுமி வன்கொடுமை வழக்கு - போலீஸ் கஸ்டடி கேட்டு ஆஜர்/திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு/திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி/குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல் கேட்கும் காவல்துறையினர்/கைது செய்யப்பட்ட நபர் போலியானவர் என வழக்கறிஞர் போராட்டம்/உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தல்/
திருவள்ளூர் மாவட்டம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியை, காவலில் எடுக்க, திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்...
Next Story
