டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

டாஸ்மாக் வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு/ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி மனு/மத்திய - மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ரூ.1000 கோடி முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் - மனு/பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு/வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்