JUSTIN | Pon Manickavel | பொன் மாணிக்கவேல் வழக்கில் திடீர் திருப்பம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
பொன் மாணிக்கவேல் வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து/ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து/உச்சநீதிமன்றம் அதிரடி/காதர் பாட்ஷா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு உத்தரவு/கடத்தப்பட்ட சிலைகள் எங்கே என பொன் மாணிக்கவேல் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி/தான் விசாரணை அதிகாரி மட்டுமே என பொன் மாணிக்கவேல் தரப்பு பதில்
Next Story
