டிஎஸ்பி விவகாரத்தில் திடீர் திருப்பம்... சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து

x

டிஎஸ்பியை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து/காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து/டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாத டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையிலடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது/மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்