12th மாணவன் மரணத்தில் திடீர் திருப்பம் - திடுக்கிடும் தகவல்.. கேட்டதும் வயிற்றில் அடித்து கதறும் தாய், தந்தை

x

பள்ளி மாணவர் உயிரிழப்பு - சக மாணவர்களிடம் விசாரணை/ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் /அதே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை/அரசுப் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் மோதிக் கொண்டதில் 12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக தகவல்/உயிரிழந்த மாணவனின் உறவினர்களிடம், போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை


Next Story

மேலும் செய்திகள்