திடீர் விபரீதம்...குன்னூர் சாலையில் ராட்சத மரம் விழுந்து நொறுங்கிய வாகனம்

x

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக குன்னூர் மஞ்சூர் சாலையில் ராட்சத மரம் ஒன்று வாகனம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்