Chennai Road | சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் திடீர் அதிர்ச்சி
சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் திடீரென 5 அடிக்கு பள்ளம் மேற்பட்டுள்ளது.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளம் ஏற்பட என்ன காரணம் என போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கழிவு நீரால் பள்ளம் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளம் ஏற்பட்ட சாலையில் பேரிக்காடுகள் அமைத்து, ஒருவழி பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story
