உடைந்த ராட்சத குழாய் | ஆறாக பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள்

x

கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கும் அருகில் இருக்கக்கூடிய வழியோர கிராமங்களுக்கும் இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், பல லட்சம் லிட்டர் தண்ணீர், குழாயில் இருந்து வெளியேறி அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் தடுப்பணைகளுக்கு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்