சென்னையை பரபரப்பாக்கிய திடீர் சாலை பள்ளம்- கார் டிரைவர் கொடுத்த புகார்..அதிரடி நடவடிக்கை
டைடல் பார்க் சாலைப் பள்ளம் - 2 பிரிவுகளில் வழக்கு/சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் தொடர்பாக வழக்குப்பதிவு/281, 125A ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு/பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
Next Story
