சென்னை அண்ணாசாலையில் திடீர் போராட்டம்... போக்குவரத்து பாதிப்பு - பரபரப்பு
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலையில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள், தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story
