• பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு மாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்க வருகை
• காஞ்சிரபும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு
• விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் போராட்டம்
• போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார்