Aavin | Milk Price Hike | திடீர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
திடீர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
திடீர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
ஆவின் பால் விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு பால் விற்பனை நிலையங்களில் 44 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆவின் பாலின் விலை ஒரே நாளில் 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 50 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
#aavin #Cooperative #Milk #Dharmapuri #milkprice #thanthitv
