Tiruvallur | Avadi | மாமன்ற கூட்டத்தில் திடீர் மின்தடை - விசிலடித்து எதிர்ப்பு காட்டிய உறுப்பினர்கள்

மாமன்ற கூட்டத்தில் திடீர் மின்தடை - விசிலடித்து எதிர்ப்பு காட்டிய உறுப்பினர்கள்

#Tiruvallur #Avadi #PowerCut #ThanthiTV

Tiruvallur | Avadi | ஆவடி மாமன்ற கூட்டத்தில் திடீர் மின்தடை - விசிலடித்து எதிர்ப்பு காட்டிய உறுப்பினர்கள் ஆவடி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் ஜி. உதயகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது, மின்தடையைக் கண்டித்து சில மாமன்ற உறுப்பினர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com