Madurai | Minister Nirmal Kumar | கல்லூரி நிகழ்ச்சில் திடீர் பவர் கட் "மின்துறை காரணமல்ல"
Sudden power cut during college event: "Electricity Department not responsible"
அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற விழாவில் திடீர் பவர் கட்
#Madurai #MinisterNirmalKumar #Powercut #thanthitv
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற விழாவில் மின்தடை மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற விழாவில் மின்தடை மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் நிர்மல் குமார் மேடையில் அமர்ந்திருந்த போதே திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது....
