திடீரென வெடித்த போலீசின் துப்பாக்கி... கோவையில் அதிர்ச்சி - விசாரணையில் இறங்கிய காவல்துறை
ஆயுதப்படை காவலரின் துப்பாக்கி வெடித்து விபத்து/கோவை மாவட்டம் கே.என்.ஜி. புதூர் பகுதியில் ஆயுதப்படை காவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து விபத்து/துப்பாக்கி வெடித்தது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் விசாரணை/வீட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக வெடித்ததாக தகவல் /வீட்டின் சுவரில் குண்டு பாய்ந்த நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை
Next Story
