திடீரென கேட்ட சத்தம் | அலறிய மக்கள் | பரபரப்பான மருத்துவமனை

x

சிலிண்டர் கசிவு - மருத்துவமனையில் பரபரப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது திடீரென கேஸ் லீக் ஆன சத்தம் கேட்டதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பானது. அதைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைந்து வந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கும் அறையின் கதவை உடைத்து, சிலிண்டரை மூடி ஆக்சிஜன் லீக்கேஜை நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்