திடீர் ஆய்வு - அமைச்சரை தெரியாது எனக்கூறிய அரசுப்பேருந்து ஓட்டுநர்

x

அரசு அனுமதிக்காத உணவகங்களில் அரசுப் பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தியதை கண்டு அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எச்சரித்து அறிவுரை வழங்கினார். கரூர் வழியாக அரியலூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர், திடீரென, அப்பகுதியில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளை நோக்கி சென்று ஆய்வு நடத்தியதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் செய்வதியாமல் திகைத்தனர். இ​தில் ஒரு ஓட்டுநர், அமைச்சரையே தெரியாது எனக் கூறியது தான் ஹைலைட்....


Next Story

மேலும் செய்திகள்