Milk Price Hike | பால் விலை திடீர் உயர்வு.. அரியலூர் மக்கள் அதிர்ச்சி

பால் விலை திடீர் உயர்வு.. அரியலூர் மக்கள் அதிர்ச்சி

பால் விலை திடீர் உயர்வு.. அரியலூர் மக்கள் அதிர்ச்சி #ariyalur #milk #milkprice #milkpricehike #thanthitv அரியலூரில் பால் விலை திடீர் உயர்வு அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பால், முன்னறிவிப்பின்றி லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com