டிரான்ஸ்பார்மரில் திடீர் மின்கசிவு - தீப்பற்றி எரிந்த மின்கம்பி

x

திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்கம்பி தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர். பின்னர் தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்