காஞ்சி கலெக்டரிடம் பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழு வைத்த திடீர் கோரிக்கை

x
  • காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் பேச்சுவார்த்தை
  • "கோரிக்கைகளை பதிவுசெய்ய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்"
  • "விமான நிலைய அமைவிடத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்"
  • மச்சேந்திர நாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினரை நாளை சந்திக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு

Next Story

மேலும் செய்திகள்