வயநாட்டுக்கு வந்த திடீர் அபாய எச்சரிக்கை

x

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் காசர்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை மழை காரணமாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்