Tiruchendur Temple| திருச்செந்தூர் கடலில் நிகழ்ந்த திடீர் மாற்றம் - பாறையில் தென்பட்ட `விசித்திரர்’

திருச்செந்தூர் கடலில் நிகழ்ந்த திடீர் மாற்றம் - பாறையில் தென்பட்ட `விசித்திரர்’

#tiruchendurbeach #tiruchendurmurugantemple

திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் திடீரென சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக, நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு கடல் உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிகளவில் வெளியே தெரிந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறைகள் மீது நின்று புகைப்படங்கள் எடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com