Hogenakkal Falls | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் மாற்றம்

x

ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், 8,000 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் திறப்பு குறைக்கப் பட்டதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி உள்ளதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்தும் சுமார் 32 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இரண்டு நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்