திடீரென மாறிய இயற்கை - குமரி கடலில் குளித்த மக்களுக்கு போலீசார் கொடுத்த எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடை விதித்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரசாத் வழங்கிட கேட்கலாம்.
Next Story
