இளையராஜா நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்.. புதிய தேதி அறிவிப்பு

x

கோவை ஜி ஸ்கொயர் வளாகத்தில் ஜூன் 7-ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இளையராஜாவின் இசை நிகச்சி மே17ம் தேதி நடைபெற இருந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது புதிய தேதி குறித்து இசைஞானி இளையராஜா தரப்பில் வீடியோ வெளியிடபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்