சென்னை மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

x

பராமரிப்பு பணியால் ரயில் சேவை குறைப்பு - மக்கள் அவதி

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை - எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம்

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 5 ரயில் சேவை ரத்து

தாம்பரம் பேருந்து நிலையத்திலும் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்