டிரோன்கள் பறக்க திடீர் தடை - வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி

x

முதல்வர் பயணம் - வேலூரில் டிரோன்கள் பறக்க தடை/ஜூன் 25, 26ம் தேதி வேலூரில் டிரோன்கள் பறக்க தடை - வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவிப்பு/பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின்

ஜூன் 25, 26 தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு பயணம்/"பாதுகாப்பு காரணங்கள் கருதி 2 நாட்கள் டிரோன்கள், விளம்பரப் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்