JUST IN || Chennai Metro சென்னை மெட்ரோ பணியில் திடீர் விபத்து - கோயம்பேடு அருகே அதிர்ச்சி

x

மெட்ரோ ரயில் பணி - கம்பி விழுந்து ஊழியர் காயம்/சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து - ஊழியர் காயம்/கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் விபரீதம்/காயம் அடைந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்