"அந்த மாதிரி சினிமாக்களை தடை செய்ய வேண்டும்" - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

x

நெல்லை தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில், இந்து முண்ணனி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அலுவலகத்தை வண்டியூர் பகுதியில், மதுரை ஆதீனம் திறந்து வைத்தார். அப்போது பத்திரிகைாயளர்களை சந்தித்த அவர், நெல்லை தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாகவும், சிறுவர்கள் வன்முறையான சினிமாக்களை பார்த்து இது போன்று நடந்து கொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்